செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு..

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஓராண்டுக்கு முன் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் மதிய உணவு உண்ட பின் நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :