முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்  தட்டுப்பாடுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்துடன் ஆலோசனை

by Admin / 11-03-2026 12:15:41am
 முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்  தட்டுப்பாடுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்துடன் ஆலோசனை

இன் றுதமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்  தட்டுப்பாடு மற்றும் அதன் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்துடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தற்போது கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை கொண்டு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உணவகங்களை நடத்த முடியும் என்று ஹோட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. .

 முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்  தட்டுப்பாடுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்துடன் ஆலோசனை
 
Tags :

Share via

More stories