முதல்வருக்கு பேனா கொடுத்த சிறுமி

by Staff / 02-02-2023 12:21:47pm
முதல்வருக்கு பேனா கொடுத்த சிறுமி

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சட்ட ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கான்வாய் வாகனத்தில் வெளியே வந்தார். அப்போது யாழினி என்ற சிறுமி முதல்வரிடம் பேனா கொடுக்க முயன்றார். சிறுமியை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய் வாகனத்தை நிறுத்தி சிறுமியிடம் பேனாவை வாங்கிக் கொண்டு, சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்து சென்றார்.

 

Tags :

Share via

More stories

Logo