போலீஸ் அதிகாரியை பிளேடால் தாக்கிய திருடன்

by Staff / 15-10-2023 12:40:57pm
போலீஸ் அதிகாரியை பிளேடால் தாக்கிய திருடன்

தலைநகர் டெல்லியில் உள்ள காந்தி நகர் பகுதியில் தன்னை பிடிக்க வந்த போலீஸ் அதிகாரியை திருடன் பிளேடால் தாக்கியுள்ளான். கடந்த புதன்கிழமை (அக்டோபர் 11 ஆம் தேதி), போலீஸ் அதிகாரி ஒருவர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஒரு திருடன் செல்போனை திருடுவதை கவனித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி அருகில் சென்று திருடனை பிடிக்க முயன்றபோது, திருடன் நிஷூ (வயது 26) என்பவன் பிளேடால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.போலீஸ் அதிகாரியை பிளேடால் தாக்கிய திருடன்

 

Tags :

Share via

More stories

Logo