உயிரை பறித்த தகாத உறவு

by Staff / 27-12-2022 01:57:40pm
உயிரை பறித்த தகாத உறவு

சென்னையில் பெண் ஒருவர், தனது கணவர் தகாத உறவில் இருப்பதை அறிந்து உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயலை சேர்ந்த ராஜா என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் மகனும் இருக்கிறார். இந்நிலையில் ராஜா வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்லார். இதனால் அவரது மனைவிக்கும் அவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருநாள் ராஜா வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவி தூக்கு மாட்டி சமையறலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via