பதில் தாக்குதல் மிகவும் கடுமையாக இருக்கும் - ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜூன் 12) நள்ளிரவு திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் சமீபத்திய அணு ஆயுத முன்னேற்றங்கள் இஸ்ரேலை அச்சுறுத்துவதால் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, "இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். வருந்தக்கூடிய அளவுக்கு பதில் தாக்குதல் இருக்கும்" என எச்சரித்துள்ளார்.
Tags :