நாளை தனியார் நர்சரி,மெட்ரிகுலேசன் ,சி.பி.எஸ்.இ.பள்ளிகள் இயஙகாது

by Admin / 17-07-2022 08:14:54pm
 நாளை தனியார் நர்சரி,மெட்ரிகுலேசன் ,சி.பி.எஸ்.இ.பள்ளிகள் இயஙகாது
 
நாளை தனியார்  நர்சரி ,மெட்ரிகுலேசன்  ,சி.பி.எஸ்.இ.பள்ளிகள்  இயங்காது  என்று  தனியார்  பள்ளிகளின்  கூட்டமைப்பு  தலைவர்    அறிவிப்பு .கள்ளக்குறிச்சி   கனியாமூர்   பள்ளியில் +2படித்து  வந்த  மாணவி ஸ்ரீமதி  மர்மமான  முறையில் இறந்ததை கண்டித்து  நடந்த  போராட்டம் கலவரமாக வெடித்து   பள்ளி   வாகனங்கள் ,பள்ளி   கட்டடங்களுக்கு   கலவரக்காரர்கள்   தீ  வைத்து  கொளுத்தினர். இதற்கு  எதிர்ப்பு  தெரிவித்து   தனியார்  பள்ளிகளுக்கு  பாதுகாப்பு  இல்லை  என்று  கூறி  தமிழ்நாடு  தனியார்   பள்ளிகளின்   கூட்டமைப்புத்  தலைவர்  தெரிவித்துள்ளாா்.
.
 

Tags :

Share via

More stories