உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் அறிக்கை

by Admin / 04-08-2026 04:52:35pm
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அறிக்கையில், இந்த கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் பழிவாங்கும் அரசியல் மற்றும் ஜனநாயக விரோத போக்கு என்றும் எதிர்க்கட்சிகள் மக்கள் நலனுக்காக போராடும் போது அதை அளக்க பார்ப்பது மக்கள் குரலை நசுக்குவதற்கு சமம் என்றும் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சு திமுக தனது மக்கள் பணியையும் அல்லது போராட்டங்களையும் நிறுத்தாது என்றும் திமுக தொண்டர்கள் அனைவரும் அமைதியான முறையில் அதே சமயம் உறுதியோடும் இந்த அடக்குமுறை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo