இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் மஞ்சள் நிற பேருந்துகள்

by Editor / 11-08-2023 09:44:52am
இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் மஞ்சள் நிற பேருந்துகள்

தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் நிறம் தீட்டப்பட்டு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 100 பேருந்துகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags : மஞ்சள் நிற பேருந்துகள்

Share via

More stories