முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

by Editor / 12-07-2021 11:12:06am
முதல்வர்  தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டிவிட்டால் காவிரி நீர் வரத்து மிகவும் குறைந்துவிடும் என்பது தமிழகத்தின் கவலை. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories