சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த தம்பதி

கேரளாவை சேர்ந்த திலீப் (40) - நீத்து (30) தம்பதி நேற்று முன்தினம் (பிப். 15) இரவு பைக்கில் சென்ற போது எதிரே ஒரு பைக்கில் வேகமாக வந்த 2 இளைஞர்கள் திலீப் பைக் மீது மோதினார்கள். இதில் தூக்கிவீசப்பட்ட தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு பைக்கில் வந்த சச்சின் (23), அம்பூட்டி (22) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Tags :