சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9520 ரூபாய் உயர்வு.

by Admin / 29-01-2026 10:13:54am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9520 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9520 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,190 .00 ரூபாய் அதிகரித்து 16, 800 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,34, 400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 25.00 ரூபாய் உயர்ந்து 425.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 25  ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9520 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via

More stories