அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையைமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெரம்பூரில் திறந்து வைத்தார்.
இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெரம்பூரில் சி.எம்.டி.ஏ சார்பில் 21 . 50 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்தார். 30,00 0 சதுர அடிகள் கொண்ட பரப்பளவில் மண்டபம் அரசு சார்பாக குறைந்த வாடாகையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது .
Tags :


















