அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே .பழனிச்சாமி குடியரசு தின வாழ்த்து
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே .பழனிச்சாமி குடியரசு தின வாழ்த்து ,
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு ,இந்திய அரசியலமைப்பு அளித்த சமூக நீதி சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதி ஏற்போம்என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :
















.jpg)


