பிரபல நடிகை புற்றுநோயால் மரணம்
பிரபல அமெரிக்க நடிகை கிர்ஸ்டி ஆலி (71) புற்றுநோயுடன் போராடி காலமானார். கிர்ஸ்டி ஆலி திங்கள்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சியர்ஸில் ரெபேக்கா ஹோவ் என்ற பாத்திரத்தில் நடித்த பிறகு அவர் பிரபலமானார். அவர் எம்மி விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்றுள்ளார்.அவர் சம்மர் ஸ்கூல், ஷூட் டு கில், லுக் ஹூஸ் டாக்கிங் மற்றும் ஸ்டார் ட்ரெக் II: தி கிரேட் ஆஃப் கான் போன்ற படங்களில் நடித்தார். 1982 ஆம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் II: தி வ்ரத் ஆஃப் கான் மூலம் கிர்ஸ்டி ஆலி அறிமுகமானார்.
Tags :



















