திமுகவில் இணையும் கோவை செல்வராஜ்

by Staff / 06-12-2022 12:38:27pm
திமுகவில் இணையும் கோவை செல்வராஜ்

ஓபிஎஸ் அணியில் இருந்து வந்தவர் கோவை செல்வராஜ். கட்சியில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களின் காரணமாக இவர் ஓபிஎஸ் கட்சியை விட்டு விலகியுள்ளார். தற்போது கோவை செல்வராஜ் திமுகவில் இணைய உள்ளார் என தெரிய வந்துள்ளார். தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை இவர் திமுகவில் இணைகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo