நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி-குடியரசு தலைவர் உத்தரவு.

by Editor / 10-02-2022 11:43:25pm
 நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை  ஐகோர்ட் தலைமை நீதிபதி-குடியரசு தலைவர் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை  ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு.

Tags : நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி

Share via