கீழடியில் 8-ம் கட்ட அகழ்வு ஆராய்ச்சி பணி-தொடக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், கீழடியில் காணொலி காட்சி வாயிலாக, 11.02.2022 காலை 10.30 மணிக்கு, 8-ம் கட்ட அகழ்வு ஆராய்ச்சி பணியினை துவக்கி வைக்கவுள்ளதாக்க மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

Tags : Below is the 8th phase excavation research work-start