கணவர், மாமியார் கொடுமை.. குழந்தையுடன் தாய் தற்கொலை
கேரளா: ரீமா (30) என்ற பெண் தனது மகன் கிரிஷிவ் ராஜ் (3) உடன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். கணவர் கமல்ராஜ் மற்றும் மாமியார் துன்புறுத்தலால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். தனது தாயின் பேச்சை கேட்டு கமல்ராஜ் இருவரையும் வீட்டை விட்டு துரத்தினார் என எழுதியிருந்தார். இதனிடையில் என்னை செத்து போ என இருவரும் சொன்னதாக ஆடியோவில் ரீமா குறிப்பிட்டது அம்பலமாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :



















