விடிய விடிய சோதனை சிக்கிய 50 பெண்கள் 500ஆண்கள்

by Admin / 21-03-2022 11:17:27pm
விடிய விடிய சோதனை சிக்கிய 50 பெண்கள் 500ஆண்கள்


விடுமுறை நாள் லந்தாலே கிழக்குக்கடற்கரை சாலை களைகட்ட துவங்கிவிடும்.அப்படித்தான் நேற்று முன் தினம் பனையூரில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்குச்சொந்தமானஆர்செட் ரிசார்ட்டில் பெண்களும் ஆண்களும் மதுவிருந்தில் கலந்துள்ளனர் என்றும் முறைப்படி அனுமதி பெறாமல் மது விருந்து நடப்பதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் வர..அவருடன் மது ஒழிப்பு,சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1.00மணிக்கு சென்று சோதனை மேற்கொண்டதில் அனுமதி பெறாமல்  மது விருந்து நடப்பது கண்டறியப்பட்டு அங்கிருந்த 50 பெண்களையும் 500ஆண்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இரவு மது விருந்து நடத்திய ரிசார்ட் மேலாளர் சைமன் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo