தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவு.

by Editor / 26-05-2022 10:00:35am
 தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவு.

சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40, ரூ.50க்கு விற்பனை,நேற்றை விட இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவு.
 

 

Tags : Tomatoes are cheaper due to increased supply.

Share via