போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி கருப்பின இளைஞரை சுட்டுக் கொலை

by Editor / 04-07-2022 01:18:33pm
போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி கருப்பின இளைஞரை சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ஜெலன்ட் வாக்கர் என்ற கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொண்ட வீடியோ வெளியானது .அவரது உடலில் 60 தோட்டாக்கள் பாய்ந்ததாக கூறப்படும் நிலையில் கருப்பின இளைஞரை குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து ஓஹி யோ மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories