விடுமுறை நாளில் நேர்ந்த சோகம் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் சுறா தாக்கி உயிரிழப்பு

எகிப்தின் ஹிரஹாடா மகாணத்தில் உள்ள செங்கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர்.ஹஹல் ஹஹரிஸ் என்னுமிடத்தில் விடுமுறை நாளான நேற்று நூற்றுக்கணக்கானோர் குளித்துக் கொண்டிருந்தனர். 60 மீட்டர் தொலைவில் நீச்சலடித்து குளித்துக் கொண்டிருந்தபோது சுறா தாக்கியதில் ஆஸ்திரேலிய மற்றும் ருமேனியா நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
Tags :