மறைந்த ஈரான் அதிபருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது என பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags : மறைந்த ஈரான் அதிபருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்.