வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் அடிபடும் பெல்ஜியம்

by Staff / 10-02-2024 02:13:58pm
வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் அடிபடும் பெல்ஜியம்


சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக போலீசார், இன்டர்போல் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டு சர்வரிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்று தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்டர்போல் மூலம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ மெயில் நிறுவனம் இந்திய புலன்விசாரணை அமைப்புக்கு இத்தகவலை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via