இங்கிலாந்தை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்

by Staff / 14-12-2022 12:08:01pm
இங்கிலாந்தை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்

இங்கிலாந்து நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான குளிர் தற்போது மக்களை வாட்டி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், கடும் குளிரின் தாக்கத்தால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via