நயினார் நாகேந்திரன் Vs ஆனந்தன் அய்யாசாமி.. பாஜக போடும் ஓட்டு கணக்கு

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தற்போது இருந்து வருகிறார். அண்ணாமலை விரைவில் மாற்றப்பட உள்ள நிலையில், அடுத்த தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார். ஆனால் அதேசமயம், அது தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமியின் பெயரும் அடுத்த தலைவருக்கான போட்டியில் அடிபடுகிறது. ஆனந்தன் மூலம் தென் மாவட்டத்து வாக்குகளை கவர முடியும் என பாஜக நினைக்கிறது. அடுத்த தலைவர் யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
Tags :