நீலகிரி மலர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மஞ்சப்பை

by Editor / 20-05-2022 11:04:28pm
நீலகிரி மலர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மஞ்சப்பை

நீலகிரி மலர் கண்காட்சியினை காணவரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணம் பிளாஸ்டிக் பொருளை புறந்தள்ளி மீண்டும் மஞ்சள் பையை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வண்ணம் அரசு முனைப்புக்கட்டி அவருகிறது அதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்டுத்தும் வண்ணம் மலர்களால் ஆன மஞ்சள் பை மக்களை கவர்ந்து வருகிறது.
 

 

Tags : Yellow at the Nilgiris Flower Show

Share via