நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் .

by Admin / 24-10-2025 04:55:28pm
நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் .

தீபாவளி மறுநாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்ட தை அடுத்து நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் செவ்வாய்க்கிழமை அட்டவணையை மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டும்என்றும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.. இந்நிலையில்,வட கிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via