பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை
பள்ளி காலாண்டு தேர்வு நாளை மறுநாள் நிறைவு பெறுவதை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வு நிறைவு பெற்ற நிலையில், இன்று ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கும் தேர்வு நிறைவு பெற்ற நிலையில் நாளை எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நிறைவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாளிலிருந்து காலாண்டு தேர்வு விடுமுறைஆரம்பமாகிறது..
Tags :


















