இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக.

by Editor / 23-09-2024 12:06:40am
இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக.

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.கடும் இழுபறி நீடித்த நிலையில் 2வது விருப்ப வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

Tags : இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக.

Share via

More stories

Logo