திமுக, காங்கிரஸ் உறவு...

by Staff / 27-10-2025 06:26:43pm
திமுக, காங்கிரஸ் உறவு...

திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவை காப்பாற்றும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவும், காங்கிரசும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன. நாட்டு நலன் கருதி திமுகவும், காங்கிரசும் தற்போது ஒரே அணியில் பயணித்து வருகின்றன என தெரிவித்தார்.

 

Tags : திமுக, காங்கிரஸ் உறவு...

Share via