நிர்மலா சீதாராமன் நாளை முதல் பிரச்சாரம்

by Staff / 11-04-2024 05:31:26pm
நிர்மலா சீதாராமன் நாளை முதல் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பிரச்சாரம் செய்யவுள்ளார். கோவை தொகுதியில் அண்ணாமலை, சிதம்பரத்தில் கார்த்தியாயினி, நீலகிரியில் எல்.முருகன், பொள்ளாச்சியில் வசந்தராஜன், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் அவர் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ, மக்கள் சந்திப்பு போன்றவற்றை மேற்கொள்ளவுள்ளார்.

 

Tags :

Share via

More stories