அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
திருநெல்வேலி டவுன் கல்லணை தெருவில் வசிக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சதாம் உசேன் என்பவரது வீட்டிலும் திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ராஜ்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைசட்டவிரோதமாக பணபரிவர்தனை செய்ததன் அடிப்படையில் அமலாக்க துறை விசாரணை.
Tags :


















.jpg)
