உலகத் தலைவர்கள் மகாத்மா காந்திக்கு மரியாதை

இன்று காலை ராஜ் காட்டில் ஜி 20 உலக மாநாட்டிற்கு வருகை புரிந்திருந்த உலகத் தலைவர்கள் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினா். .அமைதி, சேவை, இரக்கம் மற்றும் அறத்தின் கருவூலமாகத்திகழும் ராஜ் கோட்டில் பல நாடுகளைச் சேர்ந்த உலக தலைவர்கள் ஒன்று கூடி உலக எதிர்காலத்திற்கான கூட்டு முயற்சிக்கான வழிகாட்டுதல்களாக பிரார்த்தனை பொழுது அமைந்தது.
Tags :