விபத்தில் இருந்து உயிர் தப்பிய இமாச்சல் முன்னாள் முதல்வர் ஜெயராம் தாகூர்

by Editor / 14-07-2025 01:40:09pm
விபத்தில் இருந்து உயிர் தப்பிய இமாச்சல் முன்னாள் முதல்வர் ஜெயராம் தாகூர்

இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருந்து முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான ஜெயராம் தாகூர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பருவமழை காலத்தில் இமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் பருவமழையால் பாதிக்கப்பட்ட சிராஜ் பகுதியில் உள்ள கரஜோக்கில் இருந்து சுனாக் பகுதிக்கு ஜெயராம் தாகூர் காரில் சென்றபோது, திடீரென மலை மீதிருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஜெயராம் தாகூர், நடந்து சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்தார்.

 

Tags :

Share via