கார்க்குத் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் அமெரிக்க ராணுவம் 90% அழித்து விட்டதாக- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கார்க்குத் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் அமெரிக்க ராணுவம் 90% அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அத்துடன் ஹார்முஸ் ஜல சந்தியை கடந்து செல்வதை டெக்ரான் தொடர்ந்து கப்பல்களை தடுத்தால்எண்ணெய் உள் கட்டமைப்பை தாக்கப் போவதாகவும் அச்சுறுத்தி உள்ளார். இதற்கு பதிலடியாக ஈரான் தங்கள் நாட்டு உள்கட்டமைப்பை தாக்கும் பொழுது தமது ராணுவம் பிராந்திய எண்ணெய் வசதிகளை தாக்கும் என்றும் டெக்ரான் தெரிவித்துள்ளது. கார்க்வில் உள்ள எந்த எண்ணெய்கிடங்குகள் சேதப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கடற்படை எஸ்கார்ட் விரைவில் செல்லும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். சீன யுவானின் சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல இந்த ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கடற்படை பிரிவு மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Tags :


















