தென் தமிழக மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 04-04-2022 08:48:16am
தென் தமிழக மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி தென்காசி மாவட்டத்தில் நாளை மாலை  கனமழைக்கு வாய்ப்பு . நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாறு கல்லிடைக்குறிச்சி விகேபுரம் ஆகிய இடங்களிலும் அடுத்த 10 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : rain

Share via