அரசு ஏரி சக்தி துறை முதன்மைச் செயலாளர்  பீலா வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார்.

by Admin / 24-09-2025 10:03:05pm
அரசு ஏரி சக்தி துறை முதன்மைச் செயலாளர்  பீலா வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார்.

அரசு ஏரி சக்தி துறை முதன்மைச் செயலாளர்  பீலா வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ் உடல் நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார்.  கொரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர்இவருடைய அம்மா ராணி வெங்கடேசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அப்பா வெங்கடேசன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி..கன்னியாக் குமரியைப்பூர்வீகமாகக்கொண்டவா்.

Tags :

Share via