ஜனநாயகம், கூட்டாட்சியை நிலைநிறுத்தியது உச்சநீதிமன்ற தீர்ப்பு"
“தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் நிலைநிறுத்துகிறது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.
Tags :



















