கோவையில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செம்மொழி பூங்காவை தொடங்கி வைத்தார்..

by Admin / 25-11-2025 02:33:12pm
 கோவையில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செம்மொழி பூங்காவை தொடங்கி வைத்தார்..

 கோவையில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செம்மொழி பூங்காவை தொடங்கி வைத்ததோடு 803 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை திறந்து வைத்தார்.

 803 கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.. காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் சுமார் 208 புள்ளி ஐந்து கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதி வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. .செம்மொழி பூங்கா திறப்பு விழாவோடு 83 கோடி மதிப்பிலான சில நலத் திட்ட பணிகளையும் துவக்கி வைத்தார்..

 கோவையில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செம்மொழி பூங்காவை தொடங்கி வைத்தார்..
 
Tags :

Share via