தேர்வு முறையை சீரமைப்பதற்காக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலே கனிதலைமையில் பிரதமர் நரேந்திர மோடிகுழுவை அமைத்துள்ளார்.

by Admin / 26-07-2026 08:10:09pm
 தேர்வு முறையை  சீரமைப்பதற்காக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலே கனிதலைமையில் பிரதமர் நரேந்திர மோடிகுழுவை அமைத்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தொடர்ந்து டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக மாபெரும் போராட்டத்தை கையெடுத்திருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர் .

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரல் ஹாத் ஜோஷி கல்வி அமைச்சகத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவின் தேர்வு முறையை முழுமையாக ஆய்வு செய்து சீரமைப்பதற்காக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலே கனி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி ஓர் உயர்மட்ட பணி குழுவை அமைத்துள்ளார்.

 காங்கிரஸ் தலைமையில் இயங்கும் எதிர்க்கட்சிகள் மாணவப் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சாரநாத் உலக பாரம்பரிய பட்டியலில் இன்ஸ்கோ சேர்த்து உள்ளது.

இந்திய பளுதூக்கும் வீர ரிஷிகாந்த சிங் 60 கிலோ எடை பிரிவில் கிளாஸ் கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதிய டி20 போட்டியில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்று மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஜிம்பாவே காலி செய்துள்ளது.

 ஒடிசா குஜராத் பஞ்சாப் மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

 அசாமில் சிவ சாகர் மற்றும் சராடியோ மாவட்டங்களில் எடை விடாத மலையின் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 66 பேர் உயி ரிழந்து உள்ளனர்.

 சிக்கிம் சுரங்கப்பாதையில் நான்கு நாட்களாக நீடித்த மீட்பு பணியின் காரணமாக சிக்கி இருந்த 25 தொழிலாளர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo