வேகம் எடுக்கும் கொரோனா- ஒமிக்ரான் பாதிப்பு

by Editor / 31-12-2021 10:31:39am
வேகம் எடுக்கும் கொரோனா- ஒமிக்ரான் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 புதிய கொரோனா பாதிப்பு.7,585 பேர் குணமடைந்த நிலையில் 220 பேர் உயிரிழந்தனர்: மத்திய சுகாதாரத்துறை.தற்போது 91,361 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடையும் விகிதம் தற்போது 98.36% ஆக உள்ளது.

இந்தியாவில் ஆயிரத்தை கடந்த ஒமிக்ரான் பாதிப்பு.இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு.நேற்று 961 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,270 ஆக அதிகரிப்பு.

 

Tags :

Share via