சிறுமி உட்பட 8 பெண்களை பலாத்காரம் செய்த யோகா மாஸ்டர்

கர்நாடகா:பெங்களூருவில் 17 வயது சிறுமி மற்றும் 8 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக யோகா மாஸ்டர் நிரஞ்சன் மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மையத்தில் யோகா பயிற்சிக்காக வந்த அனைத்து பெண்களையும் அவர் சீரழித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் மூர்த்தியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் நிரஞ்சன் மீது புகார் அளித்துள்ளனர்.
Tags :