டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை.

பாஜகவில் தேசிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதும், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags : டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை.