மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 18-02-2026 12:32:36pm
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் பிரதமர் நரேந்திர மோடி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவிற்கு அரசு பயணம் மேற்கொண்டு உள்ளார் .பிப்ரவரி 17 அன்று மும்பையில் உள்ள லோக் பவனில் இரு தலைவர்களும் சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தினர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2026 ஆம் ஆண்டு இந்தியா பிரான்ச் புதுமையான ஆண்டு என இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு வர்த்தகம் தூய்மையான எரிசக்தி விண்வெளி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை குறிப்பாக 114 ரப்பேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பு இதில் முக்கிய இடம் பெற்றது. 2026 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைமை தாங்கவுள்ள 52 வது ஜி 7 முக்கியமானாட்டில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் மேக்கரான் அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சிறப்பு உலகளாவிய கூ ட்டான்மை உத்தி என்ற நிலைக்கு உயர்த்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டு பயணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo