இன்று கிறிஸ்தவர்களின் 40 நாள் விரதகால தொடக்கமான சாம்பல் புதன்.

by Admin / 18-02-2026 10:05:50am
இன்று கிறிஸ்தவர்களின் 40 நாள் விரதகால தொடக்கமான சாம்பல் புதன்.

இன்று கிறிஸ்தவர்களின் 40 நாள் விரதகால தொடக்கமான சாம்பல் புதன்.  இது 40 நாள் விரத காலத்தில் முதல் நாள் .இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டு மனம் திரும்புதலை-விரதத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு. இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெற்ற நாளான ஈஸ்டர் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த  சாம்பல் புதனுக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 40 நாட்கள் இடைவெளி பிரார்த்தனை மற்றும் நோன்பிற்காக ...இந்த 40 நாள்கள் கிறிஸ்தவர்களின் முக்கியமான காலங்களாக குறிப்பிடப்படுகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo