இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு.

by Admin / 18-02-2026 09:39:46am
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு.

இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 90.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,230 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் குறைந்து 260.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via
Logo