டெல்லிக்கு செல்லும் ஆளுநர் ரவி

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க ஏற்கனவே திமுக முடிவெடுத்துள்ளது. இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று அவசர பயணமாக டெல்லி செல்கிறார்.
Tags :