தமிழ்நாடு மக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்படதேவையில்லை.

by Editor / 22-05-2025 10:07:40am
தமிழ்நாடு மக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்படதேவையில்லை.

உலகளவில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர், தமிழ்நாட்டில் 66 பேர், மகாராஷ்டிராவில் 56 பேர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்படதேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : கொரோனா தொற்று குறித்து அச்சப்படதேவையில்லை.

Share via